நடிகை & மாடல் அபர்ணாதாஸ் பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளார். ஓமனில் பிறந்தவர் கோவையில் பட்டப்படிப்பை முடித்தவர் 2018ம் ஆண்டு முதல் நடிக்கிறார். மலையாளத்தில் இரண்டு படங்கள் நடித்துள்ளார். பீஸ்ட் மூலம் தமிழில் பிரபலம் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வா இருப்பவர் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது.