இது தெரிந்தால் நீங்கள் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவீங்க!



சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு சிறுநீரக கற்கள் ஏற்படாமல் காக்கலாம்



வெப்பத்தால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது



அத்துடன் கண்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்



கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மையை போக்க உதவுகிறது



உடல் எடையை சீக்கிரம் குறைப்பதில் வெள்ளரிக்காய் உதவுகிறது



சரும ஆரோக்கியத்திற்கு நல்லது



தோல் சுருக்கங்களை குறைக்க உதவலாம்



பெண்களின் மாதவிடாய் கருப்பை சார்ந்த பிரச்சினைகளை குறைக்கலாம்