தமிழில் படம் தயாரிக்கும் தோனி என்டர்டெயின்மெண்ட்… பட குழுவினர் யார்?

கிரிக்கெட் வீரர் தோனி, சாக்ஷியுடன் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற பட நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்

இந்த நிறுவனம் முதன் முதலில் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர் என்று கூறப்படுகிறது

இந்த திரைப்படத்தை ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் 3டி வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்

இந்த நாவல் ஒரு புதிய யுகத்தின் கிராஃபிக் நாவலாகும்

இந்த திரைப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை

விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வரும் என்று படத்தரப்பு கூறுகிறது

படத்தை இயக்கவுள்ள ரமேஷ் பல விஷயங்களை பேசினார்

சாக்‌ஷி எழுதிய கதையின் கருவைப் படித்த போதே அதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது - ரமேஷ்

இந்தக் கதையை, படமாக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியதை நான் பெருமையாகக் கருதுகிறேன் - ரமேஷ்