தீபாவளியை தனது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்

நடிகையர் திலகம் திரைப்படம் மூலம் நடிப்பில் தனக்கான அங்கிகாரத்தை பெற்றார்

இது என்ன மயக்கம் திரைப்படம் இவருக்கு முதல் படமாக தமிழில் அமைந்தது

தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி

இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார்

இவர் மகாநதி திரைப்படத்திற்க்காக பல விருதுகளை பெற்றுள்ளார்

இவரது செல்ல நாய்க்குட்டியின் பெயர் நைக்கி

தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் கீர்த்தி

தனது குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடிய புகைப்பபடங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் கீர்த்தி