மாடலிங் துறையில் பணியாற்றியவர் தர்ஷா..



மாடலிங்கில் இருந்து தமிழ் சின்னத்திரை நடிகையாக அறிமுகம்



முன்னணி நாடகங்களில் நடித்து கவனிக்க வைத்தார்



பின்னர் திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்



இவர் நடித்த ருத்ரதாண்டவம் படத்தில் கவனிக்க வைத்தார்



இன்ஸ்டாவில் படு ஆக்டீவாக இருப்பார் தர்ஷா



அவரது இன்ஸ்டா போட்டோவுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு



கோவா சென்று அவர் எடுத்த புகைப்படங்கள் சமீபத்தில் வைரல்



இன்ஸ்டாவில் 1.9 மில்லியன் பேர் தர்ஷாவை பின் தொடர்கின்றனர்



தர்ஷா 447 பேரை பின் தொடர்கிறார்