ஆலியா பட் சிவப்பு நிற கம்பளத்தில் அசத்தலான வெள்ளி நிற புடவையில் வலம் வந்தார்

ரஸ்மி தேசாய் (எ) ஷிவானி தேசாய் ஒரு இந்திய நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார்

ராக்கி சாவன்ட் கருப்பு நிற உடையில் தலையில் ஒரு பெரிய சிவப்பு ரோஜாவுடன் போஸ் கொடுத்தார்

திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஸ்டைலாக வந்து போஸ் கொடுத்தார்

சிவப்பு நிற கம்பளத்தில் ஒன்றாக போஸ் கொடுத்த ஆலியா பட் - ரன்வீர் சிங்

தொலைக்காட்சி நடிகை நியா சர்மா கண்ணி வெள்ளை நிற உடையில் அசத்தினார்

ரன்வீர் சிங் கருப்பு மற்றும் வெள்ளை நிற உடையில் ஒரு கலக்கு கலக்கினார்

சுர்பி ஜோதி தனது ஸ்ட்ராப்லெஸ் கருப்பு கவுனில் ஜொலித்தார்

நகைச்சுவை நடிகர் ஜேமி லீவர் சிவப்பு கம்பளத்தில் தங்க அலங்காரத்தில் ஜொலித்தார்

நடிகை முன்முன் தத்தா தனது வெள்ளை நிற உயர்=ஸ்லிட் கவுனில் அழகாக வலம் வந்தார்