பிரபல நடிகை சஞ்சிதா ஷெட்டி



2006ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்



2010ம் ஆண்டு தமிழில் அறிமுகம்



சூது கவ்வும் படம் மூலம் மிக பிரபலம்



கன்னடத்திலும் ஏராளமான படங்கள் நடித்துள்ளார்



தமிழில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார்



கர்நாடகாவில் பிறந்தவர்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது.



தற்போது கைவசம் மூன்று படங்கள் தமிழில் உள்ளது