நம்மில் பலர், தினந்தோறும் நடக்கும் விஷயங்களை மறந்துவிடுவோம்



வயதாக வயதாக பலருக்கும் நியாபக மறதி பிரச்சினைகள் வரத்தொடங்கும்



அதில் ஒன்றுதான் டிமென்ஷியா



தற்போது டிமென்ஷியா பற்றி நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது



டிமென்ஷியா உள்ளவர்கள் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்துக்கொள்வது நல்லதென்று ஆய்வு கூறுகிறது



ஆலிவ் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது



இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்



இதயம் ஆரோக்கியமாக இருந்தால், டிமென்ஷியா நோயால் இறப்பதற்கான வாய்ப்பு குறைகிறதாம்



முடிந்த அளவிற்கு ஆலிவ் எண்ணெயை நம் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்



குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது மன ஆரோக்கியத்திற்கு நல்லது என கூறப்படுகிறது