கடந்த 24 மணி நேரத்தில்(அக்.23) மழை பொழிந்த அளவை தெரிந்து கொள்வோம்

சென்னை- 5.7மி.மீ

கடலூர்- 11.5 மி.மீ

மயிலாடுதுறை - 10.8 மி.மீ

நாகை- 4.8 மி.மீ

பெரம்பலூர்- 7.1மி.மீ

நெல்லை- 15.9 மி.மீ

ராமநாதபுரம்- 4.1 மி.மீ

நாமக்கல்- 4 மி.மீ

அரியலூர்- 6.2 மி.மீ