புயல் உருவகிறது; தமிழ்நாட்டுக்கு என்ன தாக்கம் என்பதை தெரிந்து கொள்வோம்

அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது

அக்.22: காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்

அக்.23: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்

சற்று நகர்ந்து, மத்திய தரைக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற கூடும்

அக்.25: மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசத்தை நோக்கி நகர கூடும்

தமிழ்நாடு பகுதிகளில் கரையை கடக்காது

ஆகையால் புயலால் தமிழ்நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாது.

ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுவையில் மழை பெய்ய கூடும்

அடுத்த 5 நாட்களுக்கு, தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு