ABP Nadu


விஜே கதிரவன் ஆகஸ்ட் 6 ஆம் தேதி சென்னையில் பிறந்தார்


ABP Nadu


அவர் தனது உயர்கல்வியை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் முடித்தார்


ABP Nadu


இவரது தாயார் கோமதி ஆசிரியராக உள்ளார்


ABP Nadu


அவரது விஜே வாழ்க்கையை 2011 இல் தொடங்கினார்


ABP Nadu


பிரபல பொழுதுபோக்கு சேனல் ஒன்றில் விஜே-வாக அறிமுகமானார்


ABP Nadu


அவர் வாழ்த்துகள், டாப் 5 வித் விஜே கதிர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்


ABP Nadu


பிரபல செய்தி நிறுவனம், 2017-ன் விரும்பத்தக்க ஆண்களில் ஒருவராக விஜே கதிரவனை அறிவித்தது


ABP Nadu


2019-ல் உட்சவ் விருதுகளில் சிறந்த விஜேக்கான விருதை வென்றார்


ABP Nadu


விஜே கதிருக்கு கிட்டார் வாசிக்க மிகவும் பிடிக்கும்


ABP Nadu


பிக்பாஸ் 6 வீட்டிற்குள் போட்டியாளராக தற்போது விஜே கதிர் நுழைந்துள்ளார்