தமிழ்நாட்டில் எங்கு மழை பொழிய வாய்ப்புள்ளது என தெரிந்து கொள்வோம்

தமிழ்நாடு பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது

தமிழ்நாடு, புதுவையில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் நாளை (அக்.20 ) மழைக்கு வாய்ப்பு

சென்னை; அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

சென்னை: நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு (அக்.20)

சாலைகளில், தேங்கிய நீரில் செல்ல வேண்டாம்

மழை பொழியும் போது, மரத்தின் அடியில் நிற்க வேண்டாம்

வெளியே செல்லும்போது குடையுடன் செல்லுங்கள்

இக்காலங்களில் மழை நீரை சேமிப்போம்