2022 ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் பிப்ரவரி 12,13-ம் தேதிகள் நடைபெறுகிறது



புதிதாக சேர்க்கப்பட்ட 2 அணிகளோடு மொத்தம் 10 அணிகள் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கின்றன



ஒவ்வொரு அணியும் மொத்தம் 90 கோடி ரூபாய்க்கு வீரர்களை தேர்வு செய்யலாம்



ஒவ்வொரு அணியும் குறைந்தது 67.5 கோடி ரூபாயை செலவு செய்திருக்க வேண்டும்



ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 வீரர்களும், அதிகபட்சமாக 25 வீரர்களையும் வாங்கலாம்



ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்



இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர்



அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்