சர்ச்சையும் ஸ்டீவ் ஸ்மித்தும்  இவர் செய்தது என்ன ?
abp live

சர்ச்சையும் ஸ்டீவ் ஸ்மித்தும் இவர் செய்தது என்ன ?

Published by: ABP NADU
Image Source: instagram
abp live

ஸ்டீவ் ஸ்மித் 2010 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அணிக்காக ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

Image Source: instagaram
abp live

லெக்-ஸ்பின் பந்துவீச்சாளராக அணியில் நுழைந்தார் அதுமட்டும்மின்றி பேட்டிங்கிலும் பங்களித்தார்.

Image Source: instagram
abp live

ஸ்டீவ் ஸ்மித் 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி , 5800 -க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகலில் 12 சதங்களை 35 அரைசதங்கள் அடித்துள்ளார்

abp live

ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாக பணியாற்றினார்.

Image Source: instagram
abp live

2015 கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

Image Source: instagram
abp live

2018 ஆம் ஆண்டில், பந்தை சேதப்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் இது சர்ச்சையாக மாறியது

Image Source: instagram
abp live

ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் முக்கிய வீரராக தொடர்ந்து விளையாடி வந்தார்

Image Source: instagram
abp live

ஸ்டீவ் ஸ்மித் கிரிக்கெட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பிற்காக பல விருதுகள் மற்றும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

Image Source: instagram
abp live

இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் , 2027 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக கூறினார்.