சங்கா 2001 ஆம் ஆண்டு சிட்னியில் பிறந்தவர். அவருடைய பெற்றோர்கள் இந்திய மற்றும் ஃபிஜி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்
சங்கா, தனது கிரிக்கெட் பயணத்தை ஆஸ்திரேலியாவில் தொடங்கினார்.
18 வயதிலேயே, சங்கா, சிட்னி தண்டர் அணிக்காக பிக் பாஷ் லீக் போட்டியில் பங்கு பெற்றார்.
ஆஸ்திரேலியா அணிக்கான U-19 உலக கோப்பையில் விளையாடி பெரும் கவனத்தை ஈர்த்தார். அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
ஐசிசி சாம்பியன் டிராபியில் ஆஸ்திரேலியாவின் அரையிறுதி அணியில் தன்வீர் சங்கா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா இவரை களம் இறக்கியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது
இந்தியாவை பூர்வகுடியாக கொண்ட இவர் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது பார்வையளாளர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது
சர்வதேச கிரிக்கெட் மட்டுமே இல்லாமல், உள்நாட்டுப் போட்டிகளிலும் அசத்தியுள்ளார்
சங்கா அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.