2027 உலகக் கோப்பை போட்டி குறித்து கம்பீர் சொன்ன தகவல் பற்றி இதில் பார்க்கலாம்
abp live

2027 உலகக் கோப்பை போட்டி குறித்து கம்பீர் சொன்ன தகவல் பற்றி இதில் பார்க்கலாம்

Published by: விஜய் ராஜேந்திரன்
பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு கெளதம் கம்பீர் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்
abp live

பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு கெளதம் கம்பீர் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்

ஐசிசி ஒருநாள் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்  இறுதிப்போட்டி வரை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளேன் என கூறினார்
abp live

ஐசிசி ஒருநாள் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளேன் என கூறினார்

நான் செய்ய வேண்டிய வேலைகள் மிகப்பெரியது என்றார்
abp live

நான் செய்ய வேண்டிய வேலைகள் மிகப்பெரியது என்றார்

abp live

பயிற்சியாளர் தரத்திற்கு நான் வளர்ந்துள்ளேன் என்பதை விட, அணியை வளர்ப்பதே அவசியம் என்றார்

abp live

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் உலககத்தரம் வாய்ந்த வீரர்கள் என்றார்

abp live

அவர்கள் விளையாட வேண்டிய கிரிக்கெட் இன்னும் நிறைய உள்ளது என்றார்

abp live

சாம்பியன்ஸ் டிராபி, ஆஸ்திரேலியா தொடர் வருகிறது அதில் அவர்கள் விளையாடலாம்

abp live

உடற்தகுதி சரியாக இருந்தால், 2027 உலகக் கோப்பையிலும் விளையாடலாம் என்றார்

abp live

கோலி உடன் எனக்கு நல்ல உறவு உள்ளது அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்றார்

abp live

140 கோடி மக்களும் பெருமைப்படும் விதமாக நாங்கள் செயல்படுவோம் என்று சொல்லி முடித்தார்