3-0 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி!
abp live

3-0 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி!

Published by: விஜய் ராஜேந்திரன்
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது
abp live

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினார்கள்
abp live

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினார்கள்

Published by: விஜய் ராஜேந்திரன்
ஜெய்ஸ்வால் 10 ரன்களுடன் நடையைக்கட்டினார்
abp live

ஜெய்ஸ்வால் 10 ரன்களுடன் நடையைக்கட்டினார்

abp live

அடுத்து வந்த சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகி வெளியேற ரிங்கு சிங் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்

abp live

சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்

abp live

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது

abp live

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது

abp live

இதனால் ஆட்டம் டிரா ஆனதால் சூப்பர் ஓவர் முறை பின்பற்றது. அந்த வகையில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது

abp live

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது