சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒருமுறை கூட Wide Ball வீசாத வீரர்கள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

ரிச்சர்ட் ஹட்லி (Richard Hadlee)

நியூசிலாந் அணிக்காக 86 டெஸ்ட் மற்றும் 115 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்

கேரி சோபர்ஸ் (Garfield Sobers)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 93 டெஸ்ட் மற்றும் சில ஒருநாள் போட்டிகளிலும் விளையாடினார்

இயன் போத்தம் (Ian Botham)

இங்கிலாந்து அணிக்காக 102 டெஸ்ட் மற்றும் 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்

க்லாரி கிரிம்மெட் (Clarrie Grimmett)

ஆஸ்திரேலியா அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் 14453 பந்துகளை வீசியுள்ளார்

லான்ஸ் கிப்ஸ் (Lance Gibbs)

மேற்கிந்திய தீவு அணிக்காக 79 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ODIகளில் விளையாடியுள்ளார்

டெரெக் அன்டர்வுட் (Derek Underwood)

இங்கிலாந்து அணிக்காக 86 டெஸ்ட் மற்றும் 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்

டென்னிஸ் லில்லி (Dennis Lillee)

ஆஸ்திரேலியா அணிக்காக 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்

பாப் வில்லிஸ் (Bob Willis)

இங்கிலாந்து அணிக்காக 90 டெஸ்ட் போட்டி மற்றும் 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்

இம்ரான் கான் (Imran Khan)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் 88 டெஸ்ட் மற்றும் 175 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்

பிரெட் ட்ரூமன் (Fred Trueman)

இங்கிலாந்து அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் 603 போட்டி மற்றும்67 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்