சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த இந்திய வீரர்கள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

சச்சின் டெண்டுல்கர் (1989-2013)

664 போட்டிகள - 34,357 ரன்கள்

விராட் கோலி (2008-2024)

533 போட்டிகள் - 26, 942 ரன்கள்

ராகுல் டிராவிட் ( 1996 - 2012)

509 போட்டிகள் - 24,208 ரன்கள்

ரோஹித் சர்மா (2007-2024)

483 போட்டிகள் - 19,234 ரன்கள்

செளரவ் கங்குலி (1992-2008)

424 போட்டிகள் - 18,575ரன்கள்

எம் எஸ் தோனி (2004- 2019)

538 போட்டிகள் - 17,266 ரன்கள்

வீரேந்திர சேவாக் (1999-2013)

373 போட்டிகள் - 17,253 ரன்கள்

முகமது அசாருதீன் (1984- 2000)

433 போட்டிகள் - 15,593 ரன்கள்

சுனில் கவாஸ்கர் (1971- 1987)

233 போட்டிகள் - 13,214 ரன்கள்

யுவராஜ் சிங் (2000-2017)

402 போட்டிகள் - 11,778 ரன்கள்

வி வி எஸ் லட்சுமண் ( 1996- 2012)

220 போட்டிகள் - 11,119ரன்கள்

ஷிகர் தவான் (2010-2022)

269 போட்டிகள் - 10,867 ரன்கள்

கெளதம் கம்பீர் (2003- 2016)

242 போட்டிகள் - 10,324 ரன்கள்