சாம்பியன் டிராபியில் கோப்பை வென்றவர்கள்-யார் யார் தெரியுமா
முதன் முதலாக வங்கதேசத்தில் நடந்த தொடரில் தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய அணியை வீழ்த்தி முதல் சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றது
கென்யாவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
மழையால் இறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியா இரு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டன.
மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்தியாவில் நடந்த இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்தியா அணி இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த இறுதி ஆட்டதில் இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா அல்லது நியூசிலாந்து இந்தியாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்