கட்டம் கட்டும் இந்தியா! 5வது முறையாக இறுதிப்போட்டி மோதல்.. வெல்லப்போவது யார்?

Published by: ABP NADU

ஐசிசி இறுதி போட்டியில் இரு அணிகளும் நான்காவது முறையாக மோதுகின்றனர் .

Image Source: ICC

2000 - ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து இந்தியாவை வென்றது.

2019- ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Image Source: ICC

2023 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை வென்றது.

Image Source: Instagram

2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி: இரு அணிகளும் சம பலத்துடன் மோதுகின்றன.

இந்த தொடரில் இரு அணிகளும் மிகச் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன.

Image Source: ICC

வீரர்களின் தற்போதைய ஃபார்ம் மற்றும் பிட்ச் நிலைமைகள் முக்கிய பங்கு வகிக்கும். அதனால் இந்த போட்டி இந்தியாவுக்கு சாதகமாக அமையலாம் என்று கூறப்படுகின்றது

Image Source: Instagram

இரு அணிகளில் இந்த போட்டியில் யார் வெற்றி பெறப்போவது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது