நண்டு மிக பழமையான கடல்வாழ் உயிரினங்களில் ஒன்று உடலுக்குத் தேவைப்படும் கொழுப்புச்சத்து நிறைந்துள்ளது ஒமேகா - 3, கனிமங்கள் மற்றும் புரதச்சத்துக்களையும் அதிகம் கொண்டுள்ளது நண்டுகளில் பல வகைகள் உண்டு காப்பர், வைட்டமின் பி2, செலினியம் போன்றவை நிறைந்துள்ளது எலும்பு தேய்மானம் வராமல் தடுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் நண்டினை அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது ப்ளூ நண்டு மற்ற நண்டுகளை விட சுவை அதிகமாக இருக்கும் ரத்த சோகை வராமல் தடுக்கும் என கூறப்படுகிறது செலினியம் இருப்பதால் முடக்கு வாதம் வராமல் தடுக்கும்