மாதுளையை உண்பதால் ஏற்படும் நன்மைகள் என மருத்துவர்கள் பரிந்துரைப்பது மாதுளை சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும் சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமை, தோல் புற்றுநோயை தடுக்கும் மாதுளம் விதைகள் காயங்கள், தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை மாதுளம் பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும் மூளையைச் சுறுசுறுப்பாக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும் அல்சைமர், மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும் தோலின் வயோதிகத் தன்மையைத் தாமதமாக்கும் வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி பெண்களுக்கு கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும் தினமும் மாதுளம் பழச்சாற்றை பருகினால் இதயம் பலம் பெறும்