காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும் காலை உணவை ராஜா போல் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள் கார்ன்ஃப்ளேக்ஸ் போன்ற பதப்படுத்தபட்ட உணவினை பலரும் சாப்பிட்டு வருகின்றனர் கார்ன்ஃப்ளேக்ஸில் பல வகைகள் உள்ளது தினமும் கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிடுவதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து காண்போம் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம் உடலின் எடை அதிகரிக்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வரலாம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் இதனை தினமும் சாப்பிடக்கூடாது