எந்த உணவை எந்த உணவோடு சாப்பிட கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்



தேன் மற்றும் நெய்யை சேர்க்க கூடாது



பால் மற்றும் மீனை சேர்த்து சாப்பிடக் கூடாது



வாழைப்பழம் சாப்பிட்ட உடன், தயிர், மோர் சாப்பிடக்கூடாது



பழங்களைத் தனியாகதான் சாப்பிட வேண்டும்,சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது



வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது



மஞ்சள் காமாலை உள்ளவர்கள் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது



மாதவிடாய் காலத்தில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது



கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்து சாப்பிடக்கூடாது



நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது