சிறுநீரக பிரச்சனையின் அறிகுறிகள்.. உயர் இரத்த அளவு அதிகரிக்கும் உங்கள் மார்பில் வலி அல்லது அழுத்தம் உண்டாகும் சிறுநீரின் அளவு குறையும் இதயத்தில் பிரச்சினை உண்டாகும் கால்கள் மற்றும் கணுக்கால் வீக்கம் ஏற்படும் பசியின்மை சோர்வு அல்லது தூக்கம் குமட்டல் மூச்சு திணறல்