தண்ணீர் இளஞ்சூடாக இருக்கும் போது ஒரு சிட்டிகை சீரகத்தூளை சேர்த்து குடிக்க வேண்டும்



காய்ச்சல் காலங்களில் துரித உணவுகளை தவிர்த்து கொள்ளலாம்



இட்லி அல்லது இடியாப்பம் சாப்பிடலாம்



சுக்கு மற்றும் மல்லி கலந்து காபி குடிக்கலாம்



குழந்தைகள், கொத்துமல்லி மற்றும் புதினாவின் சாற்றினை அருந்தலாம்



முருங்கை, தூதுவளை போன்றவற்றை சூப் செய்து அருந்தலாம்



பூண்டு சேர்த்த மிளகு ரசத்தையும் இளஞ்சூட்டில் அருந்தலாம்



இனிப்பு சுவை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்



தினமும் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்



துளசி, புதினா, தூதுவளை, கற்பூரவல்லி கலந்த வெந்நீரை ஆவி பிடிக்க வேண்டும்