மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிக்க உதவும்

முடிவளர்ச்சியைத் தூண்டும்

சர்க்கரைநோயை குறைப்பதற்கு உதவும்

இதயம் பலம் பெறும்

எலும்புகள் வலுப்பெற உதவும்

செரிமானப் பிரச்னைகளை சீராக்கும்

தேவையற்ற கொழுப்புகளை நீக்கும்

கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்

மூளையைச் சுறுசுறுப்பாக்கும்