காஃபியா? டீயா? இதில் எது நமக்கு நல்லது?



காலை எழுந்ததும் டீ அல்லது காஃபி குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு



டீ மற்றும் காஃபியில் மனித உடலுக்கு சிறிய அளவில் தீங்கு ஏற்படுத்தக்கூடிய கஃபைன் இருக்கிறது



காஃபி குடித்தால், உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும்



இறவில் காஃபி குடித்தால், உறங்கும் போது சில சிக்கல்கள் ஏற்படும்



காஃபி அருந்துபவர்கள் மன ஒருங்கிணைப்பு குறைவானவர்களாகவே உள்ளனர் என்கிறது ஆய்வு



அதே போல் காஃபி இதயத்திற்கு இதமானது என்கின்றனர் ஆய்வாளர்கள்



டீ குடிப்பவர்களின் எலும்புகள் மிகவும் வலிமையானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது



காஃபியை விட டீதான் உடலுக்கு நல்லது என்பதே ஆய்வுகளின் முடிவு



டீயில், பால், சர்க்கரை சேர்க்காமல் குடிப்பதே சிறப்பு