தேங்காய் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது தைராய்டு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம் தைராய்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக தேங்காய் விளங்குகிறது தேங்காய் உட்கொள்வதன் மூலம் சிறுநீர் தொற்றை தவிர்க்கலாம் தேங்காயில் மிகவும் உயர்தரமான நார்ச்சத்து உள்ளது உலர்ந்த தேங்காய் பாலூட்டும் பெண்களுக்கு மிகவும் பயனளிக்கும் இளநீரில் உள்ள நீர் மருந்தாகவும் பயன்படுகிறது எப்படி சாப்பிடாலும், நன்மை தரும் பண்பை அது மாற்றிக் கொள்வதில்லை தேங்காயில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்கு தேவையானது இதய நோய் சிகிச்சைக்கு தேங்காய் பயன்படுத்தப்படுகிறது