விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது கோப்ரா படம் இந்த படம் கொரோனாவிற்கு முன்னரே வெளியாக வேண்டியது சில காரணங்களினால் ரிலீஸ் டேட் தள்ளிக்கொண்டே போனது ஒரு வழியாக படத்தை இந்த வருடம் வெளியட முடிவு செய்யப்பட்டது இதற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது அதன் ஒரு பகுதியாக கோப்ரா படக்குழு திருச்சி சென்றுள்ளது இதில் படத்தின் ஹீரோ விக்ரம் உள்பட பலர் பங்கேற்கவுள்ளனர் கே ஜி எஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டியும் இதில் கலந்து கொள்கின்றார் இவர்களை காண திருச்சி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் இதனால் கோப்ராவிற்கான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே இருக்கிறது