தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் 67வது பிறந்த நாள் இன்று



மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படத்தின் ரிமேக், சிரஞ்சீவி நடித்துள்ளார்.



சிரஞ்சீவியின் பிறந்த நாளான இன்று காட்ஃபாதர் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது



லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்



மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் லூசிபர்



மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரைப்படம் காட் ஃபாதர்



காட் ஃபாதர் திரைப்படத்திற்க்கு தமன் இசையமைத்துள்ளார்



காட்ஃபாதர் தயாரிப்பு நிறுவனம் கொனிடேலா தயாரிப்பு நிறுவனம், சூப்பர் குட் பிலிம்ஸ்.



சிரஞ்சீவி இந்த திரைப்படத்தில் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்



ரசிகர்கள் மத்தியில் காட்ஃபாதர் திரைப்படத்திற்க்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது