ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட்டை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த அண்ணாத்த கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியானது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த பீஸ்ட் படம் ஏப்ரலில் வெளியானது பீஸ்ட் படம் உருவாகியபோதே ஜெயிலர் பட அறிவிப்பு வெளியானது ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் பீஸ்ட் பட தோல்வியால் நெல்சனுடன் இணைவதை ரஜினி கைவிட்டு விட்டார் என தகவல் வெளியானது ஜெயிலர் படத்துக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ரம்யா கிருஷ்ணன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் பிரியங்கா மோகனும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது