கிறிஸ்துமஸ் காலம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை மட்டுமே கொண்டு வரட்டும் கிறிஸ்துமஸ், உங்கள் இதயத்தையும், வீட்டின் ஒவ்வொரு மூலையையும் மகிழ்ச்சியால் நிரப்பட்டும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! ஆண்டு முழுவதும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக இறைவன் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் நல்லெண்ணத்துடன் ஆசீர்வதிப்பாராக ஒவ்வொரு நாளும் உங்களது உடல் மற்றும் மன மகிழ்ச்சியானதாக அமையட்டும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் கிறிஸ்துமஸ் அற்புதங்கள் நிறைந்தது. நீங்கள் இந்த அழகான நேரத்தை மகிழ்ச்சியுடன் கழியுங்கள். கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கட்டும் நம் நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கிறிஸ்துமஸ் உங்கள் வீட்டை மகிழ்ச்சி மற்றும் அமைதியால் நிரப்பட்டும்