தேங்காய் பாலில் உள்ள நன்மைகள் ! உடல் ஆற்றலை அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடல் எடையை குறைக்க உதவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கும் சருமத்தை பளபளப்பாகும் வயிற்று புண்களை ஆற்றும் முடி வளர்ச்சிக்கு உதவும் உடல் சூட்டை தணிக்கும்