லிப் பாம் எதற்கு பயன்படுத்துகிறார்கள்? எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்



உதட்டை ஈரப்பதத்துடன் வைக்க லிப் பாம் பயன்படுத்தப்படுகிறது



காய்ந்த- வெடித்த உதட்டை சரி செய்யும்



லிப் பாம் பயன்படுத்தினால் உதடுகள் மிருதுவாகும்



கடைகளில் மட்டுமல்லாமல் வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம்



லிப் பாமில் பல வகை ஃப்லேவர்கள் உள்ளது



லிப் பாம் தயார் செய்ய bees wax முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது



அவரவர் உதட்டிற்கு ஏற்ற சாயத்தில் விற்பனை செய்யப்படுகிறது



இயற்கை முறையில் தயார் செய்யப்படும் லிப் பாமும் சந்தையில் இருக்கிறது



வைட்டமின் சத்துக்கள் உதடுகளை புத்துணர்ச்சி ஆக்குவதோடு பொலிவாக வைக்கிறது