கேப்டன் அமெரிக்க கதாப்பாத்திரம் எல்லோர் மனதிற்கும் மிகவும் நெருக்கமான ஒன்று.

கிறஸ் எவன்ஸ் கேட்பன் அமெரிக்க கதாப்பாத்திரத்தில் சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

கிறிஸ் எவன்ஸ் அவென்ஞ்சர்ஸ் சீரிஸ் இல்லாமல் நடித்திருக்கும் சிறப்பான திரைப்படங்களின் லிஸ்ட்..

The Gifted

PunctureSn

Snowpiercer

Knives Out

Celluar

The iceman

டிஸ்னி தயாரிப்பில் வெளிவர இருக்கும் Lightyear திரைப்படத்தில் Buzz lightyear கதாப்பாத்திரத்திற்கு குரல் கிறிஸ் எவன்ஸ் தான்.