கொண்டைக்கடலையில் மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது இதில் அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய் வராமல் இது தடுக்கும் என்று கூறப்படுகிறது அதன்படி, கொண்டைக்கடலையின் சில ரெசிப்பிக்கள் இதோ.. கொண்டைக்கடலை சாலட் கொண்டைக்கடலை கிரேவி சென்னா மசாலா கொண்டைக்கடலை உப்புமா கொண்டைக்கடலை சாட் கொண்டைக்கடலையை மலச்சிக்கல், மூல நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம்