கஷ்கொட்டை மரத்தில் வளரக்கூடியவை இவை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படும் கஷ்கொட்டை அழற்சி எதிர்ப்பு, ஆண்டிபிரைடிக், வலி நிவாரணிக்கு மிகச்சிறந்தவை இவை ஆன்டிடூசிவ் விளைவுகளை ஏற்படுத்தும் சளி தொல்லையை நீக்கும் பசியை தூண்டும், வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரி செய்யும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் இரத்த நாளங்களின் சுவர்களை வலுப்படுத்தும் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் கஷ்கொட்டையை வறுத்தும், வேகவைத்தும் உட்கொள்ளலாம்