ஷில்பா மஞ்சுநாத் பெங்களூருவில் பிறந்தவர் ‘மிஸ் கர்நாடகா’ பட்டம் வென்றுள்ள பிரபல மாடலிங் ஆவார் ‘லைப் சூப்பர் குரு’ கன்னட ரியாலிட்டி ஷோ மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது 2016இல் ‘முன்கரு மலே 2’ என்ற கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ‘ரோசாப்பூ’ படம் மூலமாக மலையாள சினிமாவில் அறிமுகமானார் தமிழ் சினிமாவில் ‘காளி’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார் ’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தால் நன்கு அறியப்பட்டார் ‘கண்ணம்மா உன்ன’ என்ற பாடலால் மிகவும் பிரபலமானார் பெரியளவில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருப்பார் இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் செம வைரல்