பிரபல நடிகை பூர்ணா



இவரது இயற்பெயர் ஷாம்னா கசீம்



2004ம் ஆண்டு நடிகையாக அறிமுகம்



முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு படம் மூலமாக தமிழில் அறிமுகம்



தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நடித்துள்ளார்.



ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.



பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார்.



வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.



தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.