ப்ரட் மைதாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது ப்ரட்டில் வைட்டமின் ஏ உள்ளது ப்ரட்டை நாம் பல்வேறு விதமாக செய்து சாப்பிடலாம்.. அதற்கான லிஸ்ட், இதோ… ப்ரட் டோஸ்ட் ப்ரட் சான்ட்விச் ப்ரட் பீட்ஸா ப்ரட் ஜாமுன் ப்ரட் பக்கோரா ப்ரட் உப்மா