பா.ம.க. சித்திரை முழுநிலவு மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்!

Published by: ஜான்சி ராணி

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து மாநாடு நடைபெறும் அன்புமணி ராமதாஸ் ஆய்வு மேற்கொண்டார்,

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நானே தொடர்ந்து செயல்படுவேன் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நானே தொடர்ந்து செயல்படுவேன் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

”மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பது நமது பாட்டாளி சொந்தங்களின் 12 ஆண்டு கனவு.” அன்புமணி

அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை என்னிடம் வழங்கிய ராமதாஸ், அதற்காக மாநாட்டுக்குழு தலைவராக என்னை நியமித்திருக்கிறார்.

அனைத்து சமூக மக்களுக்கும் மாநாட்டிற்கு அழைப்பு,
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வலியுறுத்தி மாநாடு

பார்க்கிங், உணவு கூடம் உள்ளிட்ட வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொண்டர்களிடம் வலியுறுத்தல்