டாப் கிரிக்கெட் வீரர் ஆக வளம் வரும் ரவீந்திர ஜடேஜா ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்தவர்



ஜடேஜாவிற்கு சிறு வயதிலே கிரிக்கெட் மீது அளவுக்கதிகமான ஆசை இருந்தது



ஜடேஜாவின் தந்தை, அவரை ராணுவத்தில் சேர சொன்னார்



தந்தையின் அறிவுரையையும் தாண்டி ஜடேஜாவிற்கு கிரிக்கெட் மீதுதான் அதிக நாட்டம் இருந்தது



ஜடேஜா இருமுறை Under-19 உலகக்கோப்பை அணியில் விளையாடியுள்ளார்



கிரிக்கெட்டை தாண்டி ஜடேஜாவிற்கு குதிரைகளை வளர்ப்பது பிடிக்குமாம்



ஜடேஜாவின் கார் கலக்‌ஷனில் Audi A4 , Suzuki Hayabusa போன்ற சூப்பர் கார்கள் உள்ளன



12 ஆம் எண்னை ஜடேஜா லக்கி நம்பராக கருதுகிறார்



‘Sir’ , ‘Jaddu’ என ஜடேஜாவின் ரசிகர்கள் இவரை செல்லமாக அழைப்பர்



2022 ஐபிஎல் தொடருக்கு ஜடேஜா 16 ரூபாய் கோடிக்கு தக்கவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது