அரிசி தண்ணீரில் இருக்கும் இன்னோசிட்டால் முடி சேதமடைவதை தடுக்கும் அரிசி கழுவிய தண்ணீரை ஸ்ப்ரே செய்தால் சருமம் இறுக்கமாக இருக்கும் ஸ்ப்ரே செய்வதனால் முகத்தில் இளமையுடன் ஜொலிக்கும் அரிசி தண்ணீரில் உள்ள ஸ்டார்ச் கூந்தலின் வளர்ச்சிக்கு உதவும் அரிசி நீரில் அமினோ அமிலங்கள் ஊட்டச்சத்துகள், சருமத்தை பளபளவென வைத்திருக்கும் அரிசி கழுவிய நீரை முகத்தில் ஸ்ப்ரே செய்தால் சருமம் பொலிவோடு இருக்கும். கூந்தல் வறட்சியாக இல்லாமல் மென்மையாக வைத்திருக்கும் அரிசிக்குள் அழகு, அதை பயன்படுத்தி பழகு..