நடிகை ரம்யா பாண்டியன் கவனத்தை ஈர்க்கும் வகையில் போட்டோக்களை பதிவு செய்துள்ளார் தமிழில் ‘டம்மி டப்பாசு’ படத்தில் அறிமுகமானர் அடுத்ததாக ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ படத்தில் நடித்தார் மொட்டை மாடியில் இவர் எடுத்த போட்டோஸ் படு ஃபேமஸ் அடைந்தது அதன் பின் பிக்பாஸ் சீசன் 4 -இல் கலந்து கொண்டார் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு 3-ம் இடம் பிடித்தார் தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் இந்தப் படத்திற்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது தற்போது கருப்பு நிற உடையில் க்ளாமரான போட்டோக்களை பதிவிட்டுள்ளார் வலைதளங்களில் ரம்யாவின் போட்டோஸ் வைரலாகி வருகிறது