குட்டி மீனா நைனிகா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் வயது 11 5 வயதில் அட்லீ இயக்கத்தில் திரையில் அறிமுகமானார் இவரது முதல் திரைப்படம் தெறி தெறி திரைப்படத்தில் விஜய்யின் மகளாக நடித்துள்ளார் பின்னர் பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தில் நடித்தார் அமலா பாலின் மகளாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் தெறி பேபி நைனிகா லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரிஸ்ஸில் நிலாவாக நடித்துள்ளார் சிறந்த குழந்தை நட்சத்திரம் என ஆனந்த விகடன் விருதை 2017-ல் பெற்றார்