லியோனார்டோ டி கேப்ரியோவின் தற்போதைய காதலி யார் தெரியுமா? வாங்க பார்ப்போம் ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் லியோனார்டோ டி கேப்ரியோ டைட்டானிக் படம் மூலம் உலகப் புகழ் பெற்றார் டி கேப்ரியோ என்பதை விட, ஜாக் என்று கூறினால்தான் அனைவருக்கும் நன்றாக தெரியும் இவரும், ஜி ஜி ஹடிட் என்ற மாடல் அழகியும் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது இதனை அந்நாட்டு ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளது இந்த செய்திதான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது இவர் 25 வயதிற்கு மேல் உள்ள பெண்களை காதலிக்க மாட்டார் என்ற கருத்து நிலவி வருகிறது ஆனால் அவரது தற்போதைய காதலிக்கு வயது 27 இந்த காதல் எங்கு போய் முடியுமோ என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்