முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா முன்னாள் உலக அழகியாகவும் வலம் வந்தவர் பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமெரிக்காவில் தனது கணவருடன் வசித்து வருகிறார் பிரியங்கா பிரம்மாண்டமான வீடு, பிரம்மாண்ட ஹோட்டல் ஒன்றினையும் நியூயார்க்கில் வைத்துள்ளார் பிரியங்கா குடும்பம், பிஸினஸ், நடிப்பு என தன் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார் பிரியங்கா சோஷியல் மீடியாவில் ஆக்டீவாக இருப்பது பிரியங்காவின் வழக்கம் இன்ஸ்டாவில் கணவர் பெயரை நீக்கியதால் விவாகரத்து என வதந்தி கிளம்பியது விவாகரத்து எதுவும் இல்லை என பிரியங்காவின் தாயார் குறிப்பிட்டுள்ளார் விவாகரத்து என்பது வேடிக்கையான வதந்தி என பிரியங்காவின் தோழி தெரிவித்துள்ளார்