கருப்பு நிற உடையில் அரேபிய பெண்ணாக ஜான்வி கபூர்



சூரிய ஒளி மற்றும் மலையின் மத்தியில் கண்ணை மூடிக்கொண்டு கொடுத்த போஸ்



படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜான்வி ஒரு டூர் பிரியர் ஆவார்



பாறையின் மீது சுண்டியிழுக்கும் பார்வையில்



அவரின் போட்டோஷூட் அவரின் அழகை மட்டுமல்லாமல், அந்த இடத்தையும் அழகாக காண்பிப்பது கூடுதல் சிறப்பு



ஜான்வி கபூர் தாம் எங்கு சென்றாலும் அங்கு போட்டோஷூட் நடத்தி விடுவார்


சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி
கிளாமர் போட்டோஷூட்டிலும் கலக்குவார்



ஜான்வியின் புகைப்படங்களுக்கே லைக்ஸ்களை தெறிக்கவிட இளைஞர்கள் ரெடியாக இருக்கின்றனர்